லண்டன் பொலிசாரின் வீர தீரச் செயல் இது தான்: காரை கண்காட்சியில் விட்ட கதை- வீடியோ இணைப்பு

ஏதோ கார் வீதியோர கண்காட்சியில் நிற்கிறது என்று நினைக்க வேண்டாம். சினிமா ஷூட் என்று நினைத்தாலும் தவறு தான். படு வேகமாகச் சென்ற பொலிஸ் கார் இறுதியில் கட்டுப்பாட்டை இழந்து வேறு கார் ஒன்றுடன் முட்டி மோதி இப்படி ஒரு நிலையில் நிற்கிறது பார்த்தீர்களா மக்களே. வீடியோ கீழே இணைப்பு.

Contact Us