உயிருக்கு போராடும் நடன நடிகர் சிவசங்கர்-சிகிச்சைக்கு பணம் கட்ட தவிக்கும் குடும்பம்..நடந்தது என்ன?

திரைப்படத் துறையில் நடன மாஸ்டராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் சிவசங்கர்.இவர் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். பல நடிகைகளுக்கும் நடன பயிற்சிகளை அளித்து புகழ் பெற்ற சிவசங்கர் மாஸ்டர், பின்னாட்களில் திரைப் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

எனினும் இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு கொவிட் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவ்வாறு இருக்கையில் இவரின் உடல்நிலை மிகவும்மோசமாக உள்ளதாகவும் அதற்கு அதிக பணம் செலவாகும் என்றும் அதனை அவர்களின் குடும்பத்தாரால் சமாளிக்க முடியவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் அவரது மகன் அஜய் கிருஷ்ணாவின் தொடர்பு எண்ணுடன் சேர்த்து, பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

Contact Us