இடுப்பை வளச்சி வளச்சி காட்டும் தர்ஷா குப்தா – இது செம வைரல்….

அவளும் நானும், செந்தூரப்பூவே,முள்ளும் மலரும் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தர்ஷா குப்தா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள அனைவருமே பிரபலம் ஆகிவிட்டார்கள் என்பதும் அதுமட்டுமின்றி இதில் பலருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.

புகழ், ஷிவாங்கி, பாலா ஆகியோர் தற்போது சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், தர்ஷா குப்தா ருத்ர தாண்டவம் படத்தில் நடித்திருந்தார். ஒருபக்கம் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இடுப்பை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

Contact Us