தமிழர்களே ஜாக்கிரதை- எயிட்ஸ் நோயாளியின் உடலில் இருந்து தோன்றிய அதீத சக்தி கொண்ட கொரோனா- வைரஸ் பொஸ்வானா B.1.1.529

New Botswana variant with 32 ‘horrific’ mutations is the most evolved Covid strain EVER and could be ‘worse than Delta’ — as expert says it may have emerged in an HIV patient :  தென்னாபிரிக்காவில் உள்ள பொஸ்வானா நாட்டில் தான், உலகில் அதிக அளவு பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்கிறது புள்ளி விபரம். தற்போது பொஸ்வானா நாட்டில் B:1.1.529 என்ற 32 தரம் உருமாறிய மிக மிக கொடுமையான மற்றும் மிக மிக சக்தி வாய்ந்த கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. இது எயிட்ஸ் வைரஸ் தாக்கிய நோயாளி ஒருவரின் உடலில் முதலில் உருவாகியுள்ளது என்று நம்பப் படுகிறது. கொரோனா வைரஸுக்கும், எயிட்ஸ் வைரசுக்கும் பிறந்த குட்டி தான், இந்த B.1.1529 என்ற வைரஸ். இந்த வைரஸ் வரலாறு காணாத அளவு கடுமையானது என்று மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதனை அடுத்து பல உலக நாடுகள் பொஸ்வானா நாட்டை சிவப்பு பட்டியலில் போட உள்ளது. ஆனால் இது எத்தனை பேருக்கு பரவி விட்டது என்பது சரியாக தெரியவில்லை. 3 பேரில் மட்டுமே இந்த வைரஸ் இனம் காணப்பட்டுள்ளது. அந்த 3வருமே 3 நாட்களில் இறந்து விட்டார்கள் என்பது மிக மிக அதிர்ச்சியான விடையம். இந்த வைரஸ்… இனி எந்த அளவு பரவ உள்ளது…

என்பது பெரும் கேள்விக் குறி. தற்போது கிருஸ்மஸ் பண்டிகைக் காலம் என்பதனால் பலர் சுற்றுலா செல்ல முற்பட்டுள்ளார்கள். பலர் ஷாப்பிங் சென்ரரில் உள்ளார்கள். இதனால் மேலும் கடுமையாக இந்த கொரோனா பரவ வாய்ப்புகள் உள்ளது தமிழர்களே. மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. பொதுவாக குளிர் காலத்தில் தான் இந்த வகையான வைரஸ் கடுமையாக பரவுகிறது. இதுவரை உலகில் 12 வகையான வைரன்ஸ் (உரு மாறிய) வைரஸ் உருவாகி உலகை அச்சுறுத்தி வந்தது. அவை எவை என்பது தொடர்பான வரைபடம் கீழே உள்ளது. ஆனால் இந்த பொஸ்வான வைரஸ் இந்த 12 வகையான வைரசை விடவும், 32 மடங்கு வீரியம் மிக்கது என்கிறார்கள். சுருக்கமாக சொல்லப் போனால், தொற்றினால் ஆள் சாவது நிச்சயம் என்பதே அதன் பொருள்.

Contact Us