நீச்சல் உடையில் கும்முன்னு போஸ் கொடுத்த சுனிதா.. அதிர்ந்துபோன விஜய் டிவி ரசிகர்கள்

 

தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் ஜோடியாக பள்ளி மாணவியாக சுனிதா நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் சுனிதாவிற்கு பெரிய அளவில் வரவேற்பு பெற்றுத் தரவில்லை. அதன் பிறகு ராகவா லாரன்ஸ் காஞ்சனா நடித்திருந்தார்.

அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்றார். அதன்பிறகு ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். தற்போது தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தனது காமெடி திறமையை பயன்படுத்தி நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு உதவியாளராக விளையாடி இருந்தால் இந்த நிகழ்ச்சி மூலம் ராசிகள் இடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றார் அதற்கு காரணம் சுனிதா வட மாநிலத்தை பெண் இவருக்கு தமிழ் அவ்வளவு தெரியாது.

ஆனால் நிகழ்ச்சியில் முழுவதும் இவர் தமிழில் பேச முயற்சி செய்வதும் அப்போது இவர் தவறாக பேசி உணர்வதும் ரசிகர்களுக்கு பிடித்துப்போக இதன் மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். தற்போது அவ்வப்போது ஏதாவது ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டைப் பெறுவார்.

அவரது சமூக வலைதள பக்கத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்பவே படத்தை பார்த்த ரசிகர்கள் சுனிதாவா இப்படி மாறி உள்ளார் என கூறி வருகின்றனர். கூலர்ஸ் போட்டு நீச்சல் உடையில் கும்முனு போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Contact Us