பொஸ்வான வைரஸ்: நாம் மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம்: பிரிட்டன் அமைச்சர் ஆபிரிக்காவையே தடை செய்துள்ளார்

எயிட்ஸ் நோயாளி ஒருவரின் உடலில் கொரோனா தாக்கி, எயிட்ஸ் மற்றும் கொரோனா வைரசுக்கு பிறந்த குட்டியே இந்த பொஸ்வானா கொரோனா வைரஸ். இது 32 தடவை உருமாற்றம் அடைந்து , பெரும் வீரியம் மிக்க வைரசாக உருவெடுத்துள்ளது. இது தாக்கினால் 3ம் நாள் மரணம் என்பது நிச்சயமாகியுள்ள நிலையில். பொஸ்வானா நாட்டில் இந்த வைரஸால் 3 பேர் இறந்துள்ளார்கள். இது எத்தனை பேருக்கு பரவியுள்ளது என்பது தெரியவில்லை.. இன் நிலையில் பிரித்தானியாவுக்குள் நுளைய 6 ஆபிரிக்க நாட்டு மக்களுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது….

போடப்பட்ட பைசர், மொடரீனா மற்றும் ஆஸ்ரா செனிக்கா போன்ற தடுப்பூசிகள், 40% விகிதம் கூட இந்த பொஸ்வான வைரசை எதிர்த்து செயல்படாது என்பதனை பிரித்தானிய விஞ்ஞானிகள் தற்போது கண்டு பிடித்துள்ளார்கள். எனவே பொஸ்வான வைரஸ் பிரித்தானியாவில் மட்டும் அல்ல எந்த நாட்டில் பரவினாலும்  , நிலமை அவ்வளவு தான். பல சாவு விழும். இதனால் உடனடியாக தென்னாபிரிக்க நாடுகள் முழுவதையும் பிரித்தானியா தடை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us