நித்தியானந்தா பாணியில் மாட்டிய மருத்துவர்: நான் உறவு கொண்டால் நோய் நீங்கி விடும் என்று… பேஷன்டிடம் சொல்லி ரூம் போட்ட மருத்துவர் …

இத்தாலில் ஒரு மருத்துவரின் பெயர் என்ன தெரியுமா ? “”””Dr Magic Flute”””” அதாவது மந்திர புல்லாங் குழல். ஏன் என்றால் இவர் ஒரு மந்திர வாதி என்று பலர் நம்புகிறார்கள். இதனை பயன்படுத்தி இவர் தன்னிடம் வரும் பல பெண் நோயாளிகளை, தன்னோடு உடல் உறவு கொண்டால்,  நோய்கள் தீர்ந்து விடும் என்று நம்ப வைத்து. ஹோட்டலில் ரூம் போடுவது வழக்கம். ஆனால் நித்தியானந்தவுக்கு சென்னையில் நக்கீரன் குறி வைத்தது போல, இவரை சில மீடியாக்கள் குறி வைத்து. இவர் செல்ல இருந்த ஹோட்டல் ரூமில் கமராவை பொருத்தி விட்டார்கள். வழமை போல தன்னிடம் வந்த பெண் நோயாளியை, தன்னோடு உடல் உறவு வைத்தால், நோய் தீர்ந்து விடும் என்று கூறி , அந்த ரூமூக்கு அவர் வரச் சொல்லி இருந்தார்.

அங்கே குறித்த பெண் வந்த உடனே அவர் தனது நாடகத்தை ஆரம்பித்து உள்ளார். முழுவதையும் அப்படியே ரக்கோட் செய்த ஒரு ஆசாமி,  அப்படியே இன்ரர் நெட்டில் கசிய விட்டார். இதனால் இத்தாலி பொலிசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார் இந்த மந்திர புல்லாங் குழல் வைத்தியர்…. இதில் இப்படி ஒரு பெயர் வேறு….  மந்திர புல்லாங் குழலாம்… இவர் ஊதினால் எல்லாரும் மயங்கி விடுவார்களாம்…கிழு கிழுப்பான வீடியோ கீழே இணைப்பு:

Contact Us