பார்த்தாலே வாழ்க்கை வெறுக்கும்…. லுப்தான்ஸா: £325 மில்லியன் பிளேனில் நீங்கள் ஒரு தடவை ஏறியே ஆகவேனும்…

ஜேர்மன் நாட்டின் லுப்தான்ஸா ஏர் வேஸ் நிறுவனம், £325 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஒரு ஏர் பஸ் பிளேனை அறிமுகம் செய்துள்ளது. சாதாரண பயணிகள் கூட செல்லக் கூடிய இந்த விமானம் அதி நவீன விமானம் ஆகும். இதில் எண்ணில் அடங்கா பல சொகுசு விடையங்கள் உள்ளது. உள்ளே எப்படி இருக்கும் என்ற புகைப்படங்களை நாம் இங்கே இணைத்துள்ளோம். நீங்களே பார்த்து தெரிந்து கொளுங்கள். இதன் கூரைகள் கண்ணாடியால் ஆனது. எனவே வெளியே வானத்தையும் , உலகத்தையும் பார்க்க முடியும். வீடியோவும் கீழே இணைப்பு..

 

 

Contact Us