46 கிராமங்களுக்குள் நுழைந்த மர்ம கும்பல்: பற்றியெரிந்த வீடுகள்: கருகிப்போன மக்கள்: நடந்தது என்ன?

 

 

46கிராமங்களிலிருந்து பொருள்களை திருடிவிட்டு சென்ற மர்மநபர்கள் அப்பகுதிகளை தீவைத்து எரிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது சூடான் நாட்டின் மேற்கு பகுதியில் டார்பர் என்னும் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 46 கிராமங்கள் அமைந்துள்ளது. எனினும் இந்நிலையில் இவ் 46 கிராமங்களின் மீது மர்ம நபர்கள் அதிரடியான தாக்குதலை நடத்திவிட்டு அப்பகுதியிலுள்ள பொருட்களை திருடி சென்றுள்ளார்கள்.

எனினும் இது மட்டுமின்றி 46 கிராமங்களை மர்ம நபர்கள் தீவைத்து எரித்துள்ளார்கள். இந்த சம்பவத்தில் சுமார் 43 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளார்கள். மேலும் இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள இந்த தகவலை ஐ.நா அறிவித்துள்ளது.

Contact Us