100 மைல் வேக காற்று, 6 இஞ்சிக்கு பனி.. சில இடங்களில் வெள்ளம்: பிரிட்டனில் அடுத்து 3 நாட்கள்.. நிலவரம்..

பிரித்தானியாவில் பல பாகங்களில் இன்று அதிகாலை 1 மணி தொடக்கம், கடும் பனிப் பொழிவு ஏற்பட உள்ளது. பூமியின் தென் துருவத்தில் ஏற்பட்ட காற்று அழுத்தம் காரணமாக அங்கே உள்ள கடும் குளிர் காற்று இன்னும் 3 நாட்களுக்கு பிரித்தானியாவை கடந்து செல்ல உள்ளது. சனிக்கிழமை, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய தினங்களில் பல இடங்களில் 6 இஞ்சி அளவு பனிப் பொழிவு இருக்கும். மேலும் சில இடங்களில் 100 மைல் வேகத்தில் காற்று வீசும் என்றும். வேறு சில இடங்களில் கடும் வெள்ளம் ஏற்படும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மரங்கள் முறிந்து விளக் கூடும், என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Contact Us