உருமாற்றமடைந்த கொரோனா…. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்…. இங்கிலாந்தின் அதிரடி அறிவிப்பு….!!

 

தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்தது தொடர்பாக விஞ்ஞானிகள் அந்நாட்டிற்கு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். ஆகையினால் இங்கிலாந்து அரசாங்கம் தங்கள் நாட்டிற்குள் மிகவும் கடுமையான பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது இங்கிலாந்து அரசாங்கம் தென்னாபிரிக்கா உட்பட 6 முக்கிய நாடுகளை சிவப்பு பட்டியலில் சேர்த்ததோடு மட்டுமின்றி அப்பகுதிகளில் இருந்து தங்கள் நாட்டிற்குள் நுழைய பொதுமக்களுக்கு தடையையும் விதித்துள்ளது.

மேலும் புதிதாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்கா உட்பட 6 முக்கிய நாடுகளுக்கு செல்லும் விமான சேவையும் இங்கிலாந்து அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

Contact Us