இறுதிப்போர் நடந்த நந்திக்கடலில் இராணுவத்தின் அடக்கு முறையை தாண்டி மாவீரர்களுக்கு அஞ்சலி!

 

 

முன்னாள் வடமாகாகன சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,இராணுவத்தினருடைய இறுக்கமான கெடுபிடிக்கும் மத்தியில் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அத்தோடு இந்த அஞ்சலி நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன்உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Contact Us