வேகமாக வந்த லாரியால் உயிர் தப்பிய இளைஞன்-யாருமே எதிர்பார்க்காமல் நடந்த ருவிஸ்ட்…நடந்தது என்ன?

 

சீனாவில் வேகமாக வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற இளைஞன் மீது மோதியதில் அந்த இளைஞன் உயிர் தப்பியுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது ஷெஜியாங் மாகாணத்தில் ஷெங் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வேளை சிக்னலில் ஒளிர்ந்து கொண்டிருந்த சிவப்பு விளக்கையும் மீறி nசள்றுள்ளார். இந்நிலையில் பக்கவாட்டு திசையில் வேகமாக வந்த லாரி ஒன்று ஷெங் மீது மோதியது.

இதனால் ஷெங் லாரியின் சக்கரங்களில் உரசியபடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து ஷெங் மீது மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. மேலும் லாரியில் இருந்த உருளைகள் விழுந்ததில் கார் ஒன்றும் சேதமடைந்தது.

Contact Us