“சீக்கிரம் வாங்க ,கெடுத்துட்டு போங்க” -மகளை ஏற்பாடு செய்து கொடுத்த தாயால் நேர்ந்த விபரீதம்

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஒரு 40 வயதான பெண்ணுக்கு 17 வயதில் ஒரு டீனேஜ் மகளும் ,10 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கும் அவரின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் .அதனால் அந்த தாயுடன் அவரின் டீனேஜ் மகள் தங்கி விட்டார் .அதன் பிறகு அந்த பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 52 வயதான ஒரு நபருடன் கள்ள காதல் ஏற்பட்டது .இதனால் அவர் கடந்த சில ஆண்டுகளாக அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து , ஜாலியாக இருந்து விட்டு போவார் .அப்போது அந்த நபர் அந்த வீட்டிலிருக்கும் 17 வயதான பெண்ணை பார்த்து அவர் மீது ஆசை கொண்டார் .அதன் பிறகு அவரின் ஆசையை அந்த காதலியிடம் கூறினார் .

அதனால் அந்த பெண் அவரின் மகளிடம் அந்த கள்ள காதலனின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி,அந்த காதலனை போன் செய்து வர சொல்லி விட்டு ,மகளை அவருடன் இருக்க சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார் ..இதனால் அந்த பெண்ணை கடந்த 2020ம் ஆண்டு இருமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.இதைத் தொடர்ந்து, இந்த கொடூரமான குற்றத்தை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த பெண்ணை வேறொரு இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாய் முயன்றார் .பின்னர் அவர் மீண்டும் அடிக்கடி தொல்லை கொடுக்கவே அந்த பெண் அங்குள்ள சைல்ட் ஹெல்ப்லைனுக்கு போன் செய்து புகார் கொடுத்தார் .அதன் பேரில் பொலிஸார் வழக்கு பதிந்து அந்த தாயையும் அவரின் கள்ள காதலனையும் கைது செய்தனர் .

Contact Us