லண்டனில் 3வது நபருக்கு பொஸ்வான வைரஸ்: அதிரும் தகவல் வெளியானது !

பிரித்தானியாவில் 2 பேருக்கு பொஸ்வான வைரஸ்(ஒமிக்கிரோன்) இருந்தது என்று தெரிவித்தார்கள். ஆனால் தற்போது 3வது நபருக்கு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இது எத்தனை பேருக்கு தற்போது பரவி உள்ளது என்பது சரியாக தெரியவில்லை. ஆபிரிக்க நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு முதலில் இது காணப்பட்டது. ஆனால் அவரோடு வீமானத்தில் லண்டன் வந்து இறங்கிய அனைத்துப் பயணிகளுக்கும் இந்த வரைஸ் தொற்று இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏன் எனில் இது ஏனைய கொரோனா வைரசை விட மிக மிக வேகமாக பரவக் கூடியது. எனவே இனி வரும் நாட்கள் மிகவும் சோதனையான கால கட்டமாக இருக்கக் கூடும். பிரித்தானிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கா விட்டால் பெரும் சிக்கலில் மக்கள் தள்ளப் பட வாய்ப்புகள் உள்ளது.

Contact Us