சகலருக்கும் பூஸ்டர் ஊசியைக் குத்துங்கள் என்று பிரிட்டன் அரசு பணிப்பு- பெரும் பதற்றத்தில் NHS

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று பார்க்க வேண்டாம். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உடனே பூஸ்டர் ஊசியை போடுங்கள் என்று பிரித்தானிய அரசு சுகாதார துறைக்கு பணித்துள்ளது. இதனால் கையிருப்பில் உள்ள அனைத்து, பூஸ்டர் ஊசிகளையும், சுகாதார சேவை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் போட நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே இன்னும் சில தினங்களில் தமிழர்களே உங்களில் பலருக்கு உங்கள் GP இடன் இருந்து இது தொடர்பான தகவல் வரும். விரும்பும் நபர்கள் உடனே சென்று போட்டுக் கொள்ள முடியும். தற்போது லண்டனில் பரவ ஆரம்பித்துள்ள பொஸ்வானா வைரஸால் , இந்த அதிரடி நடவடிக்கையில் பிரித்தானியா இறங்கியுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. Source NHS: Every adult in Britain will be offered a third Covid jab within WEEKS to combat new super-mutant Omicron variant as DOZENS of potential UK cases are probed and tracers bid to find contacts of the three confirmed carriers:

Contact Us