மகளிடம் சேட்டை விட்ட இளைஞனின் காதை அறுத்த தந்தையால் கிளிநொச்சியில் பரபரப்பு!

 

கிளிநொச்சியில் மகளிடம் சேட்டை செய்ததால் அயலவரின் காதை அறுத்துள்ள தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அதாவது வீட்டில் உறவினர்கள் இல்லாத சமயத்தில் 12வயது மதிக்கத்தக்க மகளிடம் குறித்த நபர் சேட்டையில் ஈடுபட்டதாகவும் இதை அறிந்த தந்தை கை ,கால் மற்றும் காதில் பலமாக வெட்டியுள்ள நிலையில் அவரை தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

அத்தோடு வெட்டப்பட்ட வாள் பொலிசாரால் மீட்க்கப்பட்டதோடு மேலதிக விசாரனையை நடித்தி வருகின்றார்கள்.

Contact Us