இறுக்கமான உடை, வித்தியாசமாக ஜிம் ஒர்க் அவுட் செய்யும் மைனா.. ஹீரோயினா ட்ரை பண்றாங்களோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நந்தினி. இந்த சீரியல் ரசிகர்களிடம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனால் இந்த சீரியல் மூலம் நந்தினிக்கு மைனா எனும் பெயர் கிடைத்தது.

தற்போதுவரை மைனா என்று சொன்னால் அனைவருக்கும் நந்தினியை ஞாபகம் வந்துவிடும். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் பிரபலமானது. அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மைனா தனது நகைச்சுவை நடிப்பு மற்றும் நடனம் அனைத்தையும் வெளிப்படுத்தினார்.

தற்போது கூட மிஸ்டர் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட மைனாவின் புகைப்படத்தை அவரது கணவரும் நடன இயக்குனருமான யோகேஷ் தனது நெஞ்சில் பச்சை குத்திய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்

இதனை மைனாவிற்கு சர்ப்ரைஸாக நிகழ்ச்சியின்போது காட்டி தனது அன்பை வெளிப்படுத்தினார். தற்போது மைனா அவரை சமூக வலைத்தளத்தில் ஜிம் வொர்க் அவுட் செய்யும் புகைப்

Contact Us