பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வாடகைக் கணவரை அழைத்து வந்த பிரபல நடிகை..யார் தெரியுமா.. குழப்பத்தில ரசிகர்கள்..!

 

மக்களால் அதிகம் ரசிக்கப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இது தமிழிலும் ஹிந்தியிலும் அதிக பார்வையாளர்களை கொண்டு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கின்றது.இந்நிலையில் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 14இல் வைல்ட் கார்ட் என்றியாக பங்குபற்றியவர் தான் ராக்கி சாவந்த்.

இந்நிலையில் இவரைப்பற்றி சமூகவலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.அது என்னவென்றால் ராக்கி சாவந்தின் கணவர் தான் ரித்தேஷும் .திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிய நிலையிலே தனது கணவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியள்ளார் ராக்கி சாவந்த்.அதாவது இவர் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று ரசிகர்களுக்கு தெரிவித்தும் ரசிகர்கள் அதை ஏற்க மறுத்து பொய் என எண்ணினார்கள்.

இவ்வாறு இருக்கையில் ரித்தேஷை பார்த்த சல்மான் கானோ, இவரை வாடகைக்கு அழைத்து வந்திருக்கிறீர்களா என ராக்கி சாவந்தை கேட்டார்.அதற்கு ராக்கியோ, இல்லை, இல்லை, இவர் தான் என் ஒரே கணவர் என்று தெரிவித்தார்.

மேலும் சல்மான் கானுக்கு ஏற்பட்ட அதே வாடகை கணவர் என்ற சந்தேகம் பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது என்றும் இன்னமும் ராக்கியை நம்பத் தயாரக இல்லை என்று கூறுகின்நார்கள்.இது பற்றி அவரது கணவரான ரித்தேஷ் கூறும் போது எனது தனைவியான ராக்கி பொய் உரைக்கமாட்டார் அவர் சொன்னதுஅனைத்தும் உண்மை. திருமணத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று நான் தான் அவரிடம் கூறினேன். என் புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டேன்.எனக்காக அவர் பல அவமானங்களை தாங்கியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Contact Us