பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறுவது இவர் தானாம்…எதிர்பாராததை எதிர்பாருங்கள்..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

 

பிக்பாஸ் கடந்த 3ஆம் திகதி ஒளிபரப்பாகி மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகருகின்ற நிலையில் ரசிகர்கள் பலரும் பல விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

தற்போது 56நாட்களை கடந்த நிலையில் இந்த வாரத்தில் நாமினேஷன் லிஸ்டில் சிபி, பாவனி, அபிஷேக் ராஜா, அக்ஷரா, இமான் அண்ணாச்சி, வருண், ராஜு, தாமரைச்செல்வி, அபினை, பிரியங்கா ஆகிய 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார்வெளியேறுவார் எனும் தகவல் வெளியாகி உள்ளது.அதாவது பிக்பாஸ் எலிமினேசன் ஆரம்பத்தில் இருந்து அபினை நோமினேட் ஆகி உள்ளார்.இவ்வாறு இருக்கையில் இந்த வாரம் அபினை வெளியேறுவார் இல்லையெனில் தாமரை வெளியேறுவார் என குறிப்பிடப்படுகின்றது. யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Contact Us