ரகசிய காதலனை காப்பாற்ற முயன்ற பெண் செய்த காரியம்: கணவருக்காக பொலிசார் செய்த அதிரடி செயல்!

 

இரகசிய காதலனை காப்பாற்ற முற்றபட்ட பெண்ணை பொலிசார் அவரின் கணவரிடம் ஒப்படைத்த சம்பவம் மெக்சிகோவில் இடம் பெற்றுள்ளது.

அதாவது மெக்சிகோவில் வீதியின் நடுவில் உள்ள தடுப்புச்சுரை மோதி விபத்துக்குள்ளான நிலையில் கார் ஒன்று காணப்பட்டது.விரைந்து வந்த பொலிசார் அதனை சோதனையிடும் போது அதற்குள் பெண் ஒருவர் இருந்துள்ளார்.அவரை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சசை அளித்துவிட்டு அந்த பெண்ணை விசாரித்தபோது அவர் பெயர் எட்னா என்றும் இந்த விபத்தை தானே மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் தீவிர விசாரனையில் ஈடுபட்ட  பொலிசார் காரில் வேறு ஒரு நபர் இருந்ததை அவதானித்துள்ளனர்.இந்நிலையில் அந்த ஆண் யார் என்றால் அந்த பெண்ணின் கள்ளக்காலன் என தெரியவந்துள்ளது.அந்த கள்ளக்காதலனை காப்பாற்றுவதற்காகவே தானே விபத்தை ஏற்படுத்தியதாக பொய்யான தகவலை காவல்துறையினரிடம் கூறினார் என்பதும் தெரியவந்தது.

Contact Us