இதுவரை 17 நாடுகளில் பரவியது ஒமிக்ரான் வைரஸ்! பட்டியல் இதோ

ஒமிக்ரான் புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அந்த நாடுகளில் நோய் மேலும் பரவி விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதுவரை நோய் பரவியுள்ள 17 நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி தென்ஆப்பிரிக்கா , ஹாங்காங், போட்ஸ்வானா , ஆஸ்திரேலியா , இத்தாலி , ஜெர்மனி , நெதர்லாந்து , இங்கிலாந்து , இஸ்ரேல், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, கனடா, பிரான்சு, ஸ்பெயின், போர்ச்சுக்கல், டென்மார்க், செக் குடியரசு போன்ற நாடுகள் கூறப்படுகின்றது.

Contact Us