இலங்கையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த சிறுமி-தகதகவென எரிந்த தீ…இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கலை..!

 

 

வெலிகம வெவெகெதரவத்த பிரதேசத்தில் வீடொன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் 8வயது சிறுமி கருகி உயிரிழந்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் தீப்பிடித்து மேற்கூரை எரிந்த நிலையில் வீட்டில் உள்ளே இருந்த 13வயது சகோதரியும் பாட்டியும் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து உயிர் தப்பியுள்ளனர்.

இவ்வாறு இருக்கையில் சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டவுடன் வெலிகம பொலிஸார் தீயை அணைக்க மாத்தறை தீயணைப்பு வாகனங்களை வரவழைத்துள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Contact Us