வெளியே கடும் வெள்ளம்..வீட்டுக்குள் காணப்பட்ட பெரிய குழி..அதிர்ச்சியில் உறைந்த வீட்டின் உரிமையாளர்…நடந்தது என்ன?

 


இந்திய-சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ்தளத்தில் உள்ள வீட்டில் திடீர் பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதாவது பல அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்திற்கு, தண்ணீர் பாய்ந்து செல்வதால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

தற்போது இந்த விடயம் இணையத்தளத்தில் வைரலாகி வருவதோடு இந்தப் புகைப்படத்தை அதிக மக்கள் செயார் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Contact Us