யாழில் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் சடலமாக…கொலையா என சந்தேகம்…தீவிர விசாரனையில் பொலிசார்..!

 

வலிகாமம் கிழக்கு தமிழ் தேசியி கூட்டமைப்பின் பிரேத சபை உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் என்பவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

அதாவது சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளியில் வீடு ஒன்றில் இருந்து வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை பாரமரித்திருந்தார் எனவும் வீட்டில் நடமாட்டத்தை காணாத நிலையில் அயல்வீட்டுக்காரார் வீட்டை எட்டிப்பார்த்த போது துர்நாற்றம் வீசி உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலே அவர் சடலமாக இருந்துள்ளார்.இதனையடுத்து உடனடியாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் தீவிர விசாரனையை நடத்தி வருகின்றார்.

Contact Us