நாளை முதல் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானம்!

நாட்டில் தொடரும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களுக்கிடையில், சில நிபந்தனைகளின் கீழ் நாளை (05) முதல் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.

Contact Us