முல்லைத்தீவு கடலில் காணாமல் போன 2வது நபரின் சடலம் சற்று முன் மீட்பு!!!

முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் கரையொதுங்கிய நிலையில்மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் மதவுவைத்தகுளம் வவுனியாவைச் சேர்ந்த தனுஜன் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

வவுனியாவை சேர்ந்த மூவர் முல்லை கடலில் குளித்துக் கொண்டிருந்த போது பாரிய அலையில் சிக்கி விஜயகுமாரன் தர்சன் (தோனிக்கல் வவுனியா) சிவலிங்கம் சமிலன் (மதவுவைத்தகுளம் வவுனியா) மற்றும் மனோகரன் தனுஷன் (மதவுவைத்தகுளம் வவுனியா) ஆகியோர் காணமல் போயிருந்தனர்.

Contact Us