யாழ்ப்பாண யுவதியை கலியாணம் கட்டும் ஆர்வத்தில் இருந்த சுவிஸ் மாப்பிளையின் கனவைக் குழப்பிய புறோக்கர் மீது தாக்குதல்!!

யாழில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நிலையில் இருந்த 21 வயதான யுவதியை கலியாணம் கட்டும் ஆசையில் மண்ணைப் போட்ட புறோக்கர் மீது ஆள் வைத்து அடித்துள்ளார் சுவிஸ்லாந்தில் வசிக்கும் 32 வயதான யாழ்ப்பாண இளைஞர். இன்று காலை இச் சம்பவம் யாழ் வலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கொட்டனால் தாக்கப்பட்ட நிலையில் புறோக்கர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில்…..

Contact Us