தொடையழகி ரம்பாவை மிஞ்சிய இனியா.. ஆத்தாடி இது என்ன தேக்கு மரமா

சினிமாவில் வாகை சூட வா என்ற திரைப்படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் நடிகை இனியா. இந்த திரைப்படத்தில் அவருடைய எதார்த்தமான நடிப்பிற்காக பலரும் இவரை பாராட்டினர். இதனால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக அடுத்தடுத்து அவருடைய மோசமான கதை தேர்வினால் தமிழ் சினிமாவில் நீடிக்க முடியாமல் காணாமல் போனார். இருப்பினும் அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

குடும்ப கதாபாத்திரத்துக்கு ஏற்ற முக அமைப்பு உடைய இனியா சில படங்களில் ஹோம்லியாக நடித்தார். ஆனால் பின்னாளில் நான் சிகப்பு மனிதன், சென்னையில் ஒரு நாள் போன்ற திரைப்படங்களில் அதற்கு நேர்மாறாக நடித்தார். மேலும் மலையாள திரைப்படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சியாக நடித்து இருக்கிறார்.

இப்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கும் இனியா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியல் நடிகர் பிருத்விராஜ் ஜோடியாக கெஸ்ட் ரோலில் நடித்தார். அதன் பிறகு தற்போது மலையாள டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார்.

இனியா ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்க தன்னுடைய கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் அடிக்கடி ஷேர் செய்து வருகிறார். தற்போது குட்டையான உடையில் நடிகை ரம்பாவைப் போல் தன் தொடை அழகை காட்டியவாறு ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு பல லைக்குகள், கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அதிலும் அவருடைய கால் அழகை பார்த்து இது என்ன தேக்கு மரமா என்று ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். சமீபகாலமாக இனியா இதை விட படு மோசமான கவர்ச்சி புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு இணையத்தை கலக்கி வருகிறார்.

Contact Us