பொறிஸ் ஜோன்சன் போட்ட பங்காரா குத்து ஆட்டம்: கசிந்த வீடியோவால் பரபரப்பு – வீடியோ இணைப்பு !

பிரித்தானியாவே ஒமிக்ரான் வைரஸ் பரவலால் திண்டாடிக் கொண்டு இருக்கிறது. நாடு என் நேரமானாலும் லாக் டவுனுக்கு செல்லும் நிலையில் உள்ளது. ஆனால் இது எதனையும் பற்றி கவலைப் படாமல், பிரித்தானிய பிரதமர் தனது இல்லமான நம்பர் 10 டவுனிங் வீதியில் பெரும் பார்டி ஒன்று வைத்துள்ளார். இது குறித்து தான் தற்போது பெரும் சர்சை கிளம்பி உள்ளது. இந்த நிலையில் இது தேவையா ? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலர் பிரதமரின் செல்வாக்கு வெகுவாக சரிந்து விட்டது என்று எதிர்வு கூறி வருகிறார்கள். இது இவ்வாறு இருக்க , பார்டியில் கலந்து கொண்ட நபர் ஒருவர், தான் எடுத்த வீடியோ ஒன்றை கசிய விட்டுள்ளார். இதில் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் , இந்திய பங்காரா பாட்டுக்கு ஆட்டம் போடும்,  காட்சி பதிவாகியுள்ளது. சும்மா சொல்லக் கூடாது இந்த வயதில் கூட அவர் நன்றாகவே ஆடுகிறார். வீடியோ கீழே இணப்பு.  வெளியாகியுள்ள வீடியோ உண்மையானதா என சுஜாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை:

Contact Us