மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சாந்துவா இது..? 21 வயசுல இவ்வளவு கிளாமரா..!!!

2017ம் ஆண்டு டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் பேக் மூலம் முதல்முறையாக அழகுப் போட்டி பயணத்தைத் தொடங்கினார் ஹர்னாஸ் சாந்து. 21 வயதான இவர் தற்போது பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். ஏற்கனவே மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 போன்ற பல போட்டி பட்டங்களை அவர் பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் பல பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் வென்று உலக நாடுகளையே தனது பக்கம் திருப்பியுள்ளார் ஹர்னாஸ் சாந்து. இதைத் தொடர்ந்து, அவரது புகைப்படங்கள், விபரங்களை நெட்டிசன்கள் தேடி வருவதுடன், சில புகைப்படங்களை டிரெண்ட் செய்தும் வருகின்றனர்.

அதில், அவர் இவ்வளவு கிளாமரைக் காட்டுவாரா..? என்று சொல்லும் அளவிற்கு அவரது புகைப்படங்கள் உள்ளன. அதனை பார்த்து ரசிகர்கள் உருகி வருகின்றனர்.

Contact Us