”பீஸ்ட்” படத்தில் விஜய் இந்த மொழியில் டயலாக் பேசுகிறாரா……? வெளியான மாஸ் தகவல்….!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

சமீபத்தில், இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், இந்த படத்தில் தளபதி விஜய் உருது மொழியில் சில வசனங்களை பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Contact Us