தயாவதியை துண்டு துண்டாக வெட்டி நகைகள் கொள்ளையடித்த அப்பனும் மகளும் இவர்கள்தான்!! (Video)

மட்டக்களப்பில் தயாவதியை துண்டு துண்டாக வெட்டி நகைகள் கொள்ளையடித்த அப்பனும் மகளும் இவர்கள்தான்! அதிர்வு இணையத்திற்கு தற்போது வீடியோ கிடைத்துள்ளது. கழுத்தை அறுத்து விட்டு தாலிக் கொடியையும். காதில் இருந்து கம்மலை களற்ற முடியவில்லை என்று காதையும் அறுத்துள்ளார்கள். இவர்கள் தயாவது என்ற பெண்ணை, எப்படி கொலை செய்தார்கள் என்று கேட்டால் ஈரக் குலையே நடுங்கும். அவர் கையால் சோறு வாங்கி சாப்பிட்டு விட்டு உப்பின் ஈரம் காய முன்னரே அவர் கழுத்தை அறுத்துள்ளார்கள், அப்பாவும் மகளும் சேர்ந்து… என்ன கொடுமை ? இந்த நிலைக்கு தான் தற்போது இலங்கை செல்ல உள்ளது… வீடியோ கீழே இணைப்பு.

Contact Us