2021ல் இளைஞர் அதிகம் பார்த்த ஆபாச இணையம் எது தெரியுமா ? வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல் !

2021-ல் இளைஞர்களால் அதிகம் தேடப்பட்ட ஆபாச வீடியோக்கள் எந்த வகை என்று பிரபல ஆபாச இணைய தளமான porn hubஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. கொரோனா அதிகம் இருந்த காலகட்டத்தில் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பெரியோர் மட்டுமின்றி பள்ளி மாணாக்கர் இடையேயும் ஆபாச படம் பார்க்கும் பழக்கம் ஊடுருவியது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அனைவரிடமும் செல்போன்கள் சகஜமாக புழங்குவதால் தான். தற்போது வெளியான தகவல் அடிப்படையில்…

சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக அளவு மக்கள் ஆபாச படங்கள் பார்ப்பதில் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர் என்கிறது porn hub இணையம். அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துப்படி, ஆண் பெண் உடலுறவு பற்றி பார்கப்பட்ட வீடியோக்களை விட, மூவர் உடல் உறவு கொள்ளும் வீடியோக்களை பார்த்தவர்களே அதிகம் என்றும். இரண்டாவது இடத்தில் லெஸ்பியன், மற்றும் 3ம் இடத்தில் ஆண் உடல் உறவு ஆகிய வீடியோக்கள் இடங்களை பிடித்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் சொல்லப் போனால், BI என்று அழைக்கப்படும் , மூவர் உடல் உறவு கொள்ளும் வீடியோக்களே அதிகம் பார்கப்பட்டுள்ளது.

Contact Us