மார்கழி மாசத்துல எல்லாரும் செம மோசம் : Night Dressல் பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.இந்தியில் இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இதெல்லாம் சினிமாவில் சட்டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார். அதே சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க போகும் படத்தில் இவர்தான் கதாநாயகி என்கிற பேச்சும் அடிபடுகிறது.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, Night Dressல் அங்கங்கள் தெரிய சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை தன் கவர்ச்சியால் சூடேற்றியுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் பூஜா ஹெக்டே அங்க அழகை இரட்டை அர்த்தமாக வர்ணித்து வருகின்றனர் .

Contact Us