அப்படி போடு…! கூலாக “கோல்” அடித்த பிரபல நாட்டு அதிபர்கள்…. அதிரடியாக வென்ற அணி…!!

ரஷ்ய நாட்டின் அதிபராக விளாடிமிர் புதின் உள்ளார். இவரும் பெலாரஸ் நாட்டின் அதிபரான அலெக்சாண்டரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வைத்து அரசு ரீதியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். அதன் பின்பு இருவரும் ஒன்றாக உள்ளூர் அணியுடன் சேர்ந்து ஐஸ் ஹாக்கி போட்டியை விளையாடியுள்ளார்கள்.

இந்த விளையாட்டு போட்டியில் விளாடிமிர் புதின் 7 கோல்களை அடித்துள்ளார். மேலும் பெலாரசின் அதிபரான அலெக்சாண்டர் 2 கோல்களை அடித்துள்ளார். இதனையடுத்து இவர்கள் விளையாடிய ஐஸ் ஹாக்கி போட்டியில் அதிபர்களின் அணி 18-7 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Contact Us