குட்டியோண்டு ட்ரவுசர்… ரெண்டு பக்கமும் கிழிஞ்சு தொங்கும் மேலாடை.. – பூனம் பாஜ்வா New Year ட்ரீட்…!

Poonam Bajwa : மேனேஜரை வைத்து நடிகைகள் சான்ஸ் பிடிக்கும் காலமெல்லாம் போய் விட்ட நிலையில், ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள்.

அந்த வரிசையில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டே வாய்ப்பு தேடி வருபவர் பூனம் பாஜ்வா.பட வாய்ப்பை பிடிக்க பல்வேறு முயற்சிகளை கையாண்டு வரும் பூனம் பாஜ்வா தற்போது, முழு கவர்ச்சியில் இறங்கி மூச்சு முட்ட வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இளம் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் அளவிற்கு இவர் வெளியிடும், புகைப்படங்களில் நாளுக்கு நாள் கவர்ச்சி கூடி கொண்டே செல்கிறது.

அந்த வகையில் பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோனுக்கே சவால் விடுவது போல் போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது குட்டியோண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு, கிழிந்த டாப் போன்ற மாடர்ன் உடையணிந்து முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

Contact Us