“பலான பெண்களுடன் ஜாலியாயிருக்க பணம் வேணுமே..” -அடுத்து நண்பர்கள் என்ன செஞ்சாங்க தெரியுமா ?

தமிழகத்தின் வியாசர்பாடி மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த கண்ணன் , அதே பகுதியை சேர்ந்த ஜான் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த அஜய் , பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் ஆகிய 4 பேரும் நண்பர்கள் .இவர்கள் அடிக்கடி பலான பெண்களுடன் ஜாலியாக இருந்து வருவார்கள் .இந்நிலையில் அவர்கள் அந்த பலான விஷத்துக்கு பணம் தேவைப்பட்டதால் அங்குள்ள ஒரு அரசு ஊழியர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்

அதன்படி வியாசர்பாடி மல்லிப்பூ காலனிபகுதியை சேர்ந்தவர் ஜான்சன் செ ன்னை மாவட்ட ஆட்சியரிடம் தபேதராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 30ம் தேதி அவரின் வீட்டினுள் புகுந்த அவர்கள் ,பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி, 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை திருடிக்கொண்டு சென்று விட்டனர் . பின்னர் ஜான்சன் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர்.அப்போது போலீசார் பெங்களூருவில் பலான பெண்களுடன் கொள்ளையடித்த பணத்தில் ஜாலியாக இருந்த அந்த நபர்களை கண்டுபிடித்தனர் .

போலீசார் அந்த ஐந்து பேரையும் கைது செய்து ,அவர்களிடமிருந்து 5 சவரன் நகை, கால் கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Contact Us