பிக்பாஸ் வீட்டில் இடம்பெற்ற மிகபெரும் சூழ்ச்சி: அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழகத்தில் உள்ள முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து தற்போது பிக்பாஸ் சீசன் 5, 91 நாட்களை கடந்த நிலையில் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் இடம்பெற்ற Ticket To Finale சுற்றில் சக போட்டியாளாரான அமீர் வெற்றி பெற்று இருந்தார். ஆனால் இதில் பாரிய சூழ்ச்சி இடம்பெற்று இருப்பதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சமூகவலைதளம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வாரம் இடம்பெற்ற Ticket To Finale சுற்றில் சஞ்சீவ் தான் வெற்றிப் பெற்றதாகவும், சஞ்சீவ் வெற்றி பெற்று 15 நிமிடங்கள் கழித்து ஆமிர் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அங்கு பெரும் சூழ்ச்சி இடம்பெற்றிருப்பதாக பிக்பாஸ் வாட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்ததாக அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதை சமூக வலைதளத்தில் பார்த்த ராசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதேவேளை, இன்று (02-01-2022) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற Evication யில் சஞ்சீவ் வெறியேற்றப்பட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us