ஆசிரியர்கள் பலருக்கு கொரோனா: லண்டனில் பள்ளிகள் ஆரம்பித்தாலும் எப்படி நடத்துவது என்று தெரியவில்லையாம் !

பிரித்தானியாவில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் 4ம் திகதி முதல் ஆரம்பிக்க உள்ள நிலையில். ஆசிரியர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தலைமை ஆசிரியர்கள் பலர் ஒன்றுகூடி, என்ன செய்வது என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறார்கள். சில பாடசாலைகள் மீண்டும் ஆன் லைன் வகுப்புகளை எடுப்பதே நல்லது என்று பேசி வரும் நிலையில். இனி என்ன நடக்க இருக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை.

Contact Us