இப்ப கோட்டபாயவை பற்றி பேசினால் கைது: நேரடியாக மிரட்டும் பொலிஸார் என்ன நடக்கப் போகிறது ?

ஜனாதிபதியை அவமரியாதை செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் அல்லது வேறு ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிடவோ, அல்லது பகிரவோ முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் தமிழர்கள் தான் அவரை விமர்சித்து வந்தார்கள். ஆனால் தற்போது சிங்கள மக்களே , கோட்டபாயவை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது பேஸ் புக், ரிவிட்டர் என்று பல சமூக வலையத்தளங்களில் பரவ ஆரம்பித்து விட்டது. இதனால் இதனையும் தற்போது கட்டுப்படுத்த பொலிசாரை ஏவி விட்டுள்ளார் கோட்டபாய. ஒரு மக்கள் தமது கருத்தைச் சொல்லக் கூட, சுதந்திரம் இல்லையா ?

Contact Us