இந்த வயசில இது தேவையா சார் ? ஏன் ? பிரச்சார கூட்டத்தில் ஜிம் அடித்த கேடி… சீ… மோடி !

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் அடிக்கடி உத்தரப்பிரதேசத்துக்கு சென்று வருகிறார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீரட் சென்ற பிரதமர், மேஜர் தயானந்த் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அங்கு ஏற்கனவே இருக்கும் விளையாட்டு..

அப்போது, உள்விளையாட்டு அரங்கில் இருந்த ஜிம்மை பார்வையிட்ட அவர், திடீரென வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்தார். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிர்வின் வாசகர்களுக்காக வீடியோ கீழே இணைப்பு… பாருங்க…. இது எல்லாம் தேவையா ?

Contact Us