கடலில் குளிக்க சென்ற இளைஞன் மரணமான வீடியோ : இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம் !

இது தான் கடலில் குளிக்கச் சென்று மரணித்த சிறுவனின் வீடியோ… இந்த வீடியோவை எடுக்கும் நபர், அருகில் இருந்த பலர் ஏன் சிறுவனை காப்பாற்ற தவறினார்கள் என்று தான் தெரியவில்லை. அதிக தூரம் சென்று அவன் மூழ்கவில்லை. சற்று தொலைவில் தான் இருந்தான் … ஆனால் காப்பாற்ற எவரும் தயார் இல்லை. ஆனால் வீடியோ மட்டும் எடுத்து இருக்கிறார்கள். என்ன உலகமடா இது ? வீடியோ கீளே உள்ளது. கிளிக் செய்தால் மட்டுமே தெரியும்.

Contact Us