மக்களே முந்துங்கள்…! அடிக்குது மிகப்பெரிய அதிர்ஷ்டம்…. மிக குறைந்த விலையில் “வீடு”….!!

சுவிட்சர்லாந்திலுள்ள maggiore என்னும் ஏரிக்கரை பகுதியில் அமைந்திருக்கும் கல் வீடுகளே மிகக் குறைந்த விலையில் விற்பனையாவதற்கு தயாராக உள்ளது. அதாவது மேல் குறிப்பிட்டுள்ள பகுதியிலிருக்கும் கல் வீடுகள் ஒரு சுவிஸ் ஃப்ராங்குகளுக்கே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்திற்கு உள்ளூர் கவுன்சில் அமைப்பும் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆகையினால் மிக குறைந்த விலையில் அந்த கல் வீடுகளை வாங்க ஏராளமானோர் முன்வந்துள்ளார்கள்.

இருப்பினும் மிகக் குறைந்த விலையில் அந்த வீடுகளை வாங்குவோர்க்கு ஒரு ட்விஸ்ட் காத்திருக்கிறது. அதாவது அந்த வீடுகளை வாங்குபவர்கள் பல்லாயிரகணக்கான சுவிஸ் பிராங்குகளை பயன்படுத்தி அதனை புதுப்பித்த பிறகு அங்கு சென்று குடியேற முடியும்.

Contact Us