அட்ராசக்க…! “இந்தியன்” கிட்ட வம்பிழுத்தா சும்மா விடுவோமா….? கதிகலங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்…. காரணம் என்னன்னு பாருங்க…!!

மெனாக்கா நாட்டிற்கு 2 குழுவினர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு தனித் தனியாக சொகுசு படகுகளில் சுற்றுலா சென்றுள்ளார்கள். அவ்வாறு சுற்றுலா சென்ற சொகுசு படகுகளில் ஒன்று கன்சர்வேட்டிவ் கட்சியின் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான michelle க்கு சொந்தமானது ஆகும்.

இதனை சுற்றுலாக்கு சென்ற மற்றொன்று படகு மோதியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான படகிலிருந்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் michelle விபத்து ஏற்படுத்திய படகிலிருந்த பயணிகளில் ஒருவரான இந்திய வம்சாவளியினரை waste of a man’s white skin என்று இனரீதியாக விமர்சித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரது மனைவியை பைத்தியம் என்றும் திட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய வம்சாவளியினர் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரின் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் michelle ஐ விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள்.

Contact Us