கேமராவை கீழே வைத்து.. முன்னழகின் அடிப்பகுதி அப்பட்டமாக தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சியில் எமி ஜாக்சன்..!

நடிகை எமி ஜாக்சன் ( Amy Jackson ) அது அப்பட்டமாக தெரியும் படி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானவர் எமி ஜாக்சன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘2.0’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அதையடுத்து ஹாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புகைப்படம் எடுப்பதும், அதனை தவறாமல் பதிவு செய்வதுமென தன்னை எப்போதும் குஷியாக வைத்துள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் மிகவும் மோசமான உடையில் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தின் தாக்கமே இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையாமல் இருக்கிது.

இந்நிலையில், மீண்டும் கவர்ச்சி உடையில் கைகளை தூக்கி கேமராவை கீழே வைத்து கொண்டு முன்னழகின் அடிப்பக்கம் அப்படமாக தெரிய நிற்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Contact Us