ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. – தன்னுடைய தோல் கலரில் ப்ரா அணிந்து.. பதற வைத்த மாளவிகா..!

படங்களில் நடித்து பிரபலமானதை விட தன்னுடைய கவர்ச்சி மொத்தத்தையும் இணையத்தில் இறக்கி வைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார் நடிகை மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ).

பேட்ட படத்தின் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த இவர் தனது அடுத்த படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாகி விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

வாரா வாரம் புது புதுசாக, தினுசு தினுசாக கவர்ச்சிபோஸ் கொடுத்து கொடுத்து இளசுகளின் இதயத்தில் இடம் பிடிக்கிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தோல் நிறத்தில் மேலாடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என கமெண்டி வருகிறார்கள்.

Contact Us