“அழுது கொண்டிருந்த மாணவியை தழுவி கொண்டிருந்த வாத்தியார்” -பாத்ரூமுக்குள் அதிர்ச்சி

ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள மாடோரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சத்ய பிரகாஷ் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வந்தார் .அந்த ஆசிரியரிடம் 11ம் வகுப்பில் படிக்கும் பல மாணவிகள் படித்து வந்தனர் .இந்நிலையில் அந்த மாணவிகளில் ஒரு அழகான மாணவி மீது அந்த வாத்தியாருக்கு ஆசை வந்துள்ளது .அதனால் அவரை கடத்தி சென்று கற்பழிக்க திட்டமிட்டார்.

அதன் படி கடந்த வாரம் அந்த மாணவி வீட்டிலிருந்து வெளியே வந்த போது ,அந்த வாத்தியாரின் நண்பர் ஒருவர் அந்த மாணவியை கடத்தி சென்றார் .பிறகு அந்த வாத்தியார் வீட்டு பாத்ரூமுக்குள் பூட்டி வைத்து அந்த வாத்தியாரும் ,மற்றும் அவரின் நண்பர்களும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.பின்னர் அந்த மாணவியை அங்கேயே பூட்டி விட்டு ஓடி விட்டனர் .பின்னர் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த மாணவி பாத்ரூமில் இருப்பதையரிந்து அந்த பெண்ணின் பெற்றோர்களிடம் கூறினர் .மகளை காணாமல் தேடிய அவர்கள் உடனே அந்த வாத்தியாரின் வீட்டு பாத்ரூமை உடைத்து உள்ளேயிருந்த தங்களின் மகளை மீட்டு சென்றனர்.

பிறகு போலீசில் புகாரளிக்கப்பட்டு அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார் .மேலும் இருவரை தேடி வருகின்றனர்

Contact Us