“இன்னொரு டீ சாப்பிடலாமா” “என்றும் மாஸ் குறையாத ரஜினி..” பேட்ட படத்தின் டெலிடட் காட்சி இணையதளத்தில் வைரல்…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் ரிலீஸாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. படம் முழுவதும் தலைவரை அந்த அளவுக்கு ஸ்டைலாக காட்டியிருக்கிறாரே என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை அவரது ரசிகர்கள் வாழ்த்தினார்கள்.

இந்நிலையில் பேட்ட படத்தின் வெளிவராத காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Contact Us