ப்ரா-வை உள்பக்கம் மடித்து விட்டு.. பாவடையை அதுவரை கிழித்து விட்டு.. – ஏக்கம் மூட்டம் தமன்னா..!

தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா ( Tamanna Bhatia ). பாலாஜி சக்திவேல் இயக்கிய ’கல்லூரி’ படம் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தார்.தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் பல மாஸ் சண்டை காட்சிகளில் தமன்னா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இதன் மூலம் கிளாமர் ஹீரோயினில் இருந்து ஆக்‌ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுத்திருந்தார் தமன்னா.

முன்னணி நடிகையாக கலக்கி வந்த தமன்னா, தற்போது படங்கள் இன்றி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு சென்றுவிட்டார்.

என்னதான் செம்மையா நடிச்சாலும் சரியான முறையில் படங்கள் அமையாததால் மன வருத்தத்தில் இருந்தார் தமன்னா. எனவே தற்போது ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த வகையில், லோ நெக் உடையில் தனது முன்னழகு எடுப்பாக தெரிய இப்போது தான் பூத்த பூ மொட்டு போல அழகிய சிரிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் நெஞ்சை கொள்ளையடித்துள்ளார்.

Contact Us